Tuesday 13 May 2014

அதிசயம். கட்டுரை

  • அதிசயம் இல்லை.

  • கழக உடன் பிறப்புகளுக்கு வணக்கமுடன் நன்றியும் தெரிவிதுக்கொள்கிறேன்.வெற்றிச்செய்திகள் நம்மைப்பற்றும் ,உள்ளன.கழக உடன் பிறப்புகள்..நாற்பதும் நமது என்பதும் இருநூற்று முப்பத்து நான்கு என்பதும் நமது என்பதும் நிசமானதாக இருக்கும்.ஏனெனில் தமிழத்தைப் பொருத்தமட்டில் அஇஅதிமுக தான் பெரும்பான்மை வாக்கு வங்கியை கொண்டுள்ள் அரசியல் கட்சி என்பது கடந்த தேர்தல்களில் நிருபணம் ஆகியுள்ளது என்பதும் நிசம்தானே.

  • ஒட்டு வங்கியின் கணக்கின் அடிப்படையில்தான் கூட்டணிகளின் வெற்றி வாய்ப்புகள் அமைகின்றன,ஆனால் கடந்த தேர்தல் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்கத் தேர்தல்.ஏனெனில் சரிதிரச்சவலாக நமது அஇஅதிமுக இயக்கம் நமக்குரிய தனிப்பெரும்பான்மையை உலகிற்கு எடுத்துக்காட்டி நிருபணம் செய்யும் துணிச்சலை அம்மாவின் தீரச்செயலாய் பறைசாற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது,

  • அஇஅதிமுக தனியொரு பலமாக அத்தேர்தலில் களம் இறங்கிய துணிச்சலை ஊடகங்கள் பாராட்டாமல் இருக்கலாம்.ஆனால் மக்கள் அம்மாவின் அசாதாரண தைரியத்தை அமோகமாக வரவேற்றார்கள்.அதுதான் அம்மாவின் பலம்.அதுதான் இத்தேர்தலின் அலை.

  • இதுதான் உண்மையான சக்தியுள்ள அலை.இந்த அலையின் வேகவீச்சின் தாக்கத்தை எதிர் கொள்ளும் வலிமை எதிரிகளின் அணிகளுக்கு இல்லவே இல்லை.இதுதான் வாலியின் அசுரப்பலம் என்பது..தர்மப்படி எதிர்த்தால் அம்மாவை வெல்ல எவருக்கும் வல்லமை இல்லை என்பதேசத்தியம்.என்பதைத்தான் 
  • அத்தேர்தல் நிருபித்துள்ளது.ஏதோ அம்மாவின் புண்ணியத்தில் சில அரசியல் கட்சிகள் நாங்களும் இருக்கிறோம் என்றொரு அடையாளம் காண முடிகிறது என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள மனச்சகிப்பு இல்லாமல் பழைய கூட்டணி நண்பர்கள் உளறமாட்டார்கள் என்றும் நாம் நம்பலாம்.

  • அதாவது கூட்டிக்கழித்துப் பார்த்தால்.அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை தமிழகத்தில் தனித்து எதிர்க்கும் வலிமை எவர்க்கும் இல்லை என்பதே அத்தேர்தல் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது..ஆகவே நாற்பதுக்கு நாற்பதும் இருநூற்று முப்பத்து நான்கிற்கு இருநூற்று முப்பத்து நான்கும் நாமே என்பதும் எதிர்காலத்தில் வரலாறு பதிக்கும் உண்மை ஒன்றும் காத்திருக்கிறது.அது அம்மாவின் அரசியல் பலம் என்பதும் அம்மாவின் சாதனைக்குக் கிடைக்கப்போகும் வெகுமதி  என்பதும் அதிசயம்.இல்லை.
  • நன்றி

  • http://aiadmkpaadalkal.blogspot.in/
  • அ .இ.அ.தி.மு.க.
  • aiadmkpaadalkal.blogspot.com
  • கொ.பெ.பி.அய்யா.
  • அதிசயம் இல்லை.

கழக உடன் பிறப்புகளுக்கு வணக்கமுடன் நன்றியும் தெரிவிதுக்கொள்கிறேன்.நேற்று முதல் தேர்தல் வெற்றிச்செய்திகள் வந்தவண்ணம்,உள்ளன.கழக உடன் பிறப்புகள்.குதுகளித்துக் கொண்டு உற்சாகமுடன் பரபரப்புடன்.பதினாறாம் தேதி அதிகாரப்பூர்வமான நற்செய்திக்காக காத்திருக்கிறார்கள்.நாற்பதும் நமது என்பதுதான் நிசமானதாக இருக்க வேண்டும்.ஏனெனில் தமிழத்தைப் பொருத்தமட்டில் அஇஅதிமுக தான் பெரும்பான்மை வாக்கு வங்கியை கொண்டுள்ள் அரசியல் கட்சி என்பது கடந்த தேர்தல்களில் நிருபணம் ஆகியுள்ளது என்பதும் நிசம்.

ஒட்டு வங்கியின் கணக்கின் அடிப்படையில்தான் கூட்டணிகளின் வெற்றி வாய்ப்புகள் அமைகின்றன,ஆனால் இந்த தேர்தல் ஒரு வரலாற்றுச்சிறப்புமிக்கத் தேர்தல்.ஏனெனில்  சரிதிரச்சவலாக நமது அஇஅதிமுக இயக்கம் நமக்குரிய தனிப்பெரும்பான்மையை உலகிற்கு எடுத்துக்காட்டி நிருபணம் செய்யும் துணிச்சலை அம்மாவின் தீரச்செயலாய் பறைசாற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது,

அஇஅதிமுக தனியொரு பலமாக இத்தேர்தலில் களம் இறங்கிய துணிச்சலை ஊடகங்கள் பாராட்டாமல் இருக்கலாம்.ஆனால் மக்கள் அம்மாவின் அசாதாரண தைரியத்தை அமோகமாக வரவேற்றார்கள்.அதுதான் அம்மாவின் பலம்.அதுதான் இத்தேர்தலின் அலை.
இதுதான் உண்மையான சக்தியுள்ள அலை.இந்த அலையின் வேகவீச்சின் தாக்கத்தை எதிர் கொள்ளும் வலிமை எதிரிகளின் அணிகளுக்கு இல்லவே இல்லை.இதுதான் வாலியின் அசுரப்பலம்.தர்மப்படி எதிர்த்தால் அம்மாவை வெல்ல எவருக்கும் வல்லமை இல்லஎன்பதேசத்தியம்.என்பதைத்தான் 
இத்தேர்தல் நிருபித்துள்ளது.ஏதோ அம்மாவின் புண்ணியத்தில் 
அரசாளும் மன்றங்களை காண முடிகிறது என்கிற உண்மையை ஒப்புக்கொள்ள மனச்சகிப்பு இல்லாமல் இனி அன்பு கூட்டணி நண்பர்கள் உளறமாட்டார்கள் என்றும் நாம் நம்பலாம்.

ஆதாவது கூட்டிக்கழித்துப் பார்த்தால்ல்.அஇஅதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை தமிழகத்தில் தனித்து எதிர்க்கும் வலிமை எவர்க்கும் இல்லை.ஆகவே நாற்பதுக்கு நாற்பது நாம் 
அம்மாவின் பலத்தில் பெற்றதும் அதிசயம்.இல்லை. 

நன்றி 

குறிப்பு.:நான் எழுதி வரும் புதிய நமது கட்சிப்பாடல்களைப் பாருங்கள்.படியுங்கள்.அம்மாவின் புகழ் பாட எனக்கு ஆண்டவன் கொடுத்த வரம்.அது என் பாக்கியம்.இசை வடிவம் பெற வாழ்த்துங்கள்.

வலைப்பூ முகவரி இதோ,

http://aiadmkpaadalkal.blogspot.in/

அ .இ.அ.தி.மு.க.

aiadmkpaadalkal.blogspot.com

கொ.பெ.பி.அய்யா.
  • Like ·  · Share

No comments:

Post a Comment