தொண்டனை நம்பும் அதிமுக சொல்லு.
கூட்டணி நம்பும் ச.வா க*அல்ல
தொண்டர் நாங்கள் அதிமுக--எமக்குள்
அந்நிய மில்லை அன்பில் நாங்கள்.
கேட்டது கிடைக்கும் கூட்டணியோ! கொடுப்பது கொடுக்கும் கூட்டணியோ!
காசுக்கு வாங்கும் கூட்டணியே--அடிமை
வாசிகள் கூடியக் கூட்டணியோ!
இரத்தத்தின் இரத்தம் பிறவிகள்,
இணனைந்த சோதர உறவுகள்,
என்றும் எமஜிஆர் வழிவழிகள்--தமிழ்
இதயம் பதித்த இனவழியில்.
ஊழல் ஒழிக்க உருவானது.
ஒன்றே குலமென நிறமானது.
இறைவன் இயற்கை பொதுவானது.
இனத்தில் அனைவரும் சமமானது.
குலமும் மதமும் ஒரு சமூகம்.
நலமும் வளமும் சமத் துவம்.
பணமென அலையும் கூட்டமல்ல-தமிழ்
இனமென விளைந்த மாற்றமிது.
அண்ணல் எம்ஜிஆர் ஆக்கமிது.
எண்ணம் அவர் போல் இயக்கமிது.
ஏழைகள் வாழத் தோன்றியது-இயக்கம்
வாழை அடியாய் தொடருமிது.
பழித்து இழிப்பது மார்க்கமல்ல.
அழித்து ஒழிப்பது இயக்கமல்ல.
ஆயுதம் செய்வது தொழிலுக்கு--நேர்
அன்பின் வழியது ஆட்சிக்கு.
ஆயிரம் ஆண்டுகள் தொடரும்
அகிலம் ஆண்டும் படரும்.
வீட்டுக்கான கட்சிகள் வீழும்--தமிழ்
நாட்டுக்கான இயக்கமே வாழும்.
கவிஞர்.கொ.பெ. பிச்சையா.
குறிப்பு:-*
(சு வா க=சண்டாளர் வாழ்வுக் கட்சி)
( ச
No comments:
Post a Comment