Sunday, 26 January 2025

தாரகமந்திரம்

தாரக மந்திரம் இரண்டு


தமிழகம் என்பது ஒன்றுதான்.
தாரக மந்திரம் இரண்டுதான்.
எம்ஜியார் அம்மா மந்திரம்தான்
என்றும் சுபமே நிரந்தரம்தான்..

தமிழே சொந்தம் என்றும் தான்
தமிழே வாழ்வெனக் கொண்டும் தான்.
தாமெனத் தமிழே மக்கள் தான்.
தம்முயிர் வாழ்ந்த மந்திரம் தான்.

வானும் மண்ணும் உள்ளதுதான்
வாழும் தமிழும் வாழ்வதுதான்.
காலம் தானும் சுழலும் தான்.
ஞாலமந்திரம் எம்ஜியா ரம்மாதான்.

தமிழகம் என்பது ஒன்றுதான்.
தாரக மந்திரம் இரண்டுதான்.
எம்ஜியார் அம்மா மந்திரம்தான்
என்றும் சுபமே நிரந்தரம்தான்

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment