ஜெய இராஜ்யம்
அய்யா எடப்பாடியார்
ஆள வேண்டும் தமிழகம்-இராமஜெய இராஜ்யம் சாத்யம்
ஆவதும்மால் சத்தியம்.
இராமச்சந்திரன் ஆண்ட நாடு—எம்ஜி
இராமச்சந்திரன் ஆண்ட நாடு
வேறு இராஜ்யம் இல்லை ஈடு
இரட்டை இலை சின்னமாம்.
பறக்கும் கொடி அன்னமாம்.
இராமன் கண்ட எம் தாயே—எம்ஜி
இராமன் கண்ட எம் தாயே!
சேமம் செய்வார் நம்மையே!
மக்களால் மக்களுக்காக
இராஜ மாதா மந்திரம்.
ஆறே போன்ற உம் கருணை-எம்ஜி
ஆரே போன்ற உம் கருணை
பாரே போற்றும் நம் பெருமை.
நூறாண்டுக்கு மேலும் ஆளும்-
இராம ஜெய இராஜ்யம் நீளும்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment