வாழும் தமிழ் புரட்சியார் --நாளை
ஆளும் தமிழ் எழுச்சியார்.
அதிரும் தமிழ் அதிர்ச்சியார்--எதிரி
பதறும் வலிமை முதிர்ச்சியார்.
சிதறும் புன்னகை மலர்ச்சியார்
ஓடும் நதிபோல ஓடும்--தமிழ்
நாடும் நலம்பெற யாவும்
கூடும் வளமுறத் தேடும்--கழக
நீடுயர் மலைபோல் மேவும்
எடப்பாடி பழனிசாமி யாகும்.
அம்மா வளர்த்த பிள்ளை --அவர்
அன்பில் நிறைந்த வெள்ளை.
இன்றும் அவர்தான் முதல்வர்.--கொங்கு
எடப்பாடி தந்த புதல்வர்.
எளிய விவசாயத் தொழிலர்.
கொங்கு மண்டலச் சிங்கம் --ஓளிர்
திங்கள் முகத்துத் தங்கம்.
எம்ஜிஆர் வழியில் செல்லும்- பொன்மன
அம்சத் தலைமை வெல்லும்
அண்ணா திமுக சொல்லும்.
தமிழகம் ஆளும் கழகம்--அது
அண்ணா தி மு க கழகம்.
உண்மை அதுதான் நன்மை--உலகம்
ஓத்துக் கொள்ளும் திண்மை.
உத்தமம் அதுவே நன்மை
கவிஞர. கொ. பெ. பி. அய்ய்யா
No comments:
Post a Comment