Saturday, 23 August 2025

நெஞ்சுக்குள்ள பூராம் அம்மா எம்ஜிஆரு

அம்மா எம்ஜிஆர்

நெஞ்சுக்குள்ள பூராம் அம்மா எம்ஜிஆரு
நிறைஞ்ச இடம் யாரு எடப்பாடி ஆரு.
வெற்று இடம் நிறைக்க வந்த தாரு
கெத்து எங்கள் எடப்பாடியாரு.

எனம்ஜியாரு அம்மா இல்லையினு யாரு 
இன்னும் சொல்லுவாங்க இருப்பாங்களா பாரு
புரட்சி வழி தாஙக இருக்குறாரு யாரு.
புரட்சித் தமிழர் தாங்க பழனிச்சாமி கூறு.

அன்று கண்ட கூட்டம் இன்றும் அந்த மாயம்
என்றும் உண்டு நாட்டம் இருவர் கண் நோட்டம்.
அம்மா எம்ஜி ஆரே அவர் நிழல் ஆக
நம்மாளே எடப்பாடி பழனிச் சாமி வாழ்க.

காத்து மழை வெயி லென்றும்
காத்துப் பகல் இரவு என்றும் 
பாத்துப் பாதை காத்திருந்தும்
மாத்து வழி வேண்டி நிற்பார்.

இருள் முடிக்கும் சந்திர னாம்
வருங்கால ஓளி விளக்காம்
புரட்சி வழி அம்மா எம்ஜி ஆர் 
புரட்சித் தமிழன் பழனிச்சாமியாம்.

கொ. பெ. பி அய்யா.

No comments:

Post a Comment