Wednesday, 6 August 2025

புரட்சித் தமிழர்





தென்னாடு தமிழ்நாடு 
திசை செல்லும் பூங்காற்றே-வாழும் 
செந்தமிழிரிடம் போய் சொல்லு
செந்தமிழிரிடம் போய் சொல்லு
நலம் சொல்லு
நலம் சொல்லு

அம்மாதான் கண்ட முத்து
அவர் தந்த நம் சொத்து 
பேர் சொல்லும் அம்மா கெத்து
புரட்சிக்குப் பொருளாகி
பொன்மனம் வரவாகி
பிறந்த மண்ணுப் பெருமையாம்
பழனிசாமி-அவர்
ஆட்சியதே மலருதே மீளுதே.

பிறவித் தமிழ் வரமவர்.
உறவுத் தமிழ் சொந்தமவர்.
எம்ஜியாரம்மா வாரிசவர்- நிசமாக
விவசாயி மகனவராம்
அவசியம் அவசரமாம்
தவமெனத் தமிழ் பெற்ற 
தலைவனே ஆள உற்ற தருணம் இதாம்-வாசமலர்
தூவுவோம் வரவேற்போம் முதல்வராம்.

கொ. பெ. பி. அய்யா.

No comments:

Post a Comment