மின்னும் நட்சத்திரம்.
மின்னல் மின்னும் நட்சத்திரம்
விண்ணில் மின்னும் நட்சத்திரம்.
என்ன நீங்கள் அதிசயம்.
எமக்கும் மேலே எத்தனை தூரம்?
எம்மோட உலகில் உம்மைப் போலே
உம்போல் மின்னும் வைரம் எவரோ!!
எம்ஜியார் ஜெயா எனும் மீன்கள்
எந்நாளும் மின்னும் தாரகைகள்.
ஏழைகளின் விடி வெள்ளிகள்.
இரட்டை இலைகள் தாம் நீங்கள்
என்றும் பசுமை தாம் நீங்கள்.
மிரட்டும் இருளின் ஒளி நீங்கள்.
கொ.பெ.பி.அய்யா.
எம்ஜியார் ஜெயா எனும் மீன்கள்
எந்நாளும் மின்னும் தாரகைகள்.
ஏழைகளின் விடி வெள்ளிகள்.
இரட்டை இலைகள் தாம் நீங்கள்
என்றும் பசுமை தாம் நீங்கள்.
மிரட்டும் இருளின் ஒளி நீங்கள்.
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment