புரட்சித் தமிழர்.
இரும்பு மங்கை அம்மா
வழியார்.
நிரந்தரக் கழகம் பொதுச் செயலர்.
புரட்சித் தலைமை எடப்
பாடியார்.
புதுமைப் பித்தன் புரட்சித் தமிழர்.
பதுமை அரசை முடிக்கும் வல்லார்.
கொங்கு மண்டலம் தந்த சிங்கம்.
எங்கள் தங்கம் இளைய புரட்சியார்.
சிங்கக் கர்ஜனை சீறுந் தலைவர்.
முன் எதிர் துணிவார் எவரவர்?
விஞ்சும் குரலால் அஞ்சும் எதிரி -
ஒஞ்சும் பின்புறம் தஞ்சம் புகுவார்.
கழகம் என்றால் பழனிச் சாமியர்.
காவலர் அவரே எதிர்க் கட்சித் தலைவர்.
பழகும் நண்பர் பகைப்பார் யார்?
இளகும் பண்பார் எதிர்ப்பார் யார்?
வேளாண் தொழில் விவசாயி
மகனார்.
விவசாயம் போற்றும் வேளாண்மைத் தமிழர்.
ஏழ்மை வறுமை அறிந்த ஏழை
வாழ வைக்கும் முதல்வர் நாளை.
காலம் நமக்கு கனிந்த நல் வேளை.
நாளை நமதே நல்வழிச் சாலை.
துணி வெடுப்போம் அணி வகுப்போம்.
இனியில்லை தூரம் இன்றே நேரம்.
விவசாயம் அழிக்க வல்ல வீணர் எவரோ!
அவசரமாய் வாரார் ஆளுமை வல்லார்.
வாரார் வாரார் முதல்வர் வாரார்
எடப்பாடியாரே ஆளுந் தமிழர்.
கொ. பெ. பி. அய்யா.
🤩
No comments:
Post a Comment