Sunday, 12 June 2016

பிறந்த நாள் வாழ்த்து.

(பிறந்த நாள் வாழ்த்து)

வளரும் வாலிபம் நீள்கவே!
புலரும் காலமும் போல்கவே!
மலரும் சூழலும் ஆள்கவே!
ம் பொழுதும்!

பெற்றவர் ஏற்றும் வாழ்வறமே!
மற்றவர் ஆற்றும் போல்கவே!
கற்றவர் போற்றும் நூல்வகமே!
உற்றவர் காமேஸ் வாழ்கவே!

காலம் கொடுக்கும் பாடமே!
ஞாலம் படிக்கும் போல்கவே!
ஆழம் அறியும் அறிவினையே!
கோலம் காமேஷ் நெறிவழியே!

வாழும் இயக்கம் வாழ்கவே!
நாளும் தொடக்கம் போல்கவே!
ஆளும் அம்மா பாதையே!
நீளும் காமேஷ் வாழ்க்கையே!

மனிதம் கொண்டாடும் ஆளாக!
இனிதம் என்றாடும் போலாக!
இதயம் வென்றாடும் பேராக!
உதயம் காமேஷ் நாளாக!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment